தேசிய தலைவருடைய வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்.

ஆசிரியர் - Editor I
தேசிய தலைவருடைய வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்.

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபா கரனின் 63வது பிறந்த நாள் இன்று வல்வெட்டித்துறை மண்ணில் தலைவர் பிறந்த வீட்டில் இன்று கொண்டாடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று கொண்டாடப்பட்டது. 

வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனின் வீட்டில் இளைஞர்களால் இன்று அதிகாலை கேக் வெட்டி பிறந்த தின கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

பின்னர் பிரபாகரனின் வீட்டில் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு