இலங்கையில் 16வது மரணம் பதிவானது..! 70 வயதான நபர் மரணம்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் 16வது மரணம் பதிவானது..! 70 வயதான நபர் மரணம்..

இலங்கையில் கொரோனா தொற்றினால் 16வது மரணம் பதிவாகியுள்ளது.

கொழும்பு கொம்பனித்தெருவை சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இந்த மரணம் சம்பவித்துள்ளது. 

கொரோனவால் இடம்பெற்ற 16 ஆவது மரணம் இதுவாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு