யாழில் ஆயுதங்கள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
யாழில் ஆயுதங்கள் மீட்பு.

யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. பத்து AK T56 துப்பாக்கிகளும், 3 கைக்குண்டுகளும், 100 க்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. 

மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் உக்கிய நிலையில் காணப்படுகின்றன. நேற்று காலை நடைபெற்ற இந்த மீட்பு பணியில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் ஈடுபட்டிருந்தனர். 

தற்போது மாவீரர் வார காலப்பகுதியாக உள்ளதால் குறித்த மீட்பு நடவடிக்கைகள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு