வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகியது தேசியத் தலைவரின் 63வது அகவை நாள் கொண்டாட்டம்

ஆசிரியர் - Admin
வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகியது தேசியத் தலைவரின் 63வது அகவை நாள் கொண்டாட்டம்

தமிழீழத் தேசியத் தலைவரின் 63வது அகவை நாள் இராணுவத்தினால் உடைக்கப்பட்ட அவரது சொந்த வீட்டின் காணிச் சுவருக்கு முன்னால் கொண்டாடப்பட்டுள்ளது. 

சரியாக தமிழீழ நேரம் நள்ளிரவு 00.00 (26-11-2017) வட்வெட்டித்துறை மற்றும் யாழ் இளைஞர்கள் ஒன்றுகூடி இந்நிகழ்வைக் கொண்டாடியுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகியது தேசியத் தலைவரின் 63வது அகவை நாள் கொண்டாட்டம்

வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகியது தேசியத் தலைவரின் 63வது அகவை நாள் கொண்டாட்டம்வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகியது தேசியத் தலைவரின் 63வது அகவை நாள் கொண்டாட்டம்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு