கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்று கைதிகளை பார்வையிட்டோருக்கு கொரோனாவா..? இராணுவ தளபதி விளக்கம்..
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளை பார்வையிட சென்ற எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
அண்மையில் நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.