அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கொன்சியுலர் ஜெனரல் பிரதமரை சந்தித்தார்.

ஆசிரியர் - Admin
அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கொன்சியுலர் ஜெனரல் பிரதமரை சந்தித்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கான இலங்கையின் கொன்சியுலர் ஜெனரலாக லக்ஷ்மன் ஹுணுகல்லே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கான இலங்கையின் கொன்சியுலர் ஜெனரலாக கடமையை பொறுப்பேதற்காக புறப்பட்டு செல்வதற்கு முன்னர் இன்று (2020.07.08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

லக்ஷ்மன் ஹுலுகல்லே தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் (MCNS) பணிப்பாளர் நாயகமாகவும், அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் (NLDB) உப தலைவராகவும், இலங்கை கொமர்ஷல்

வங்கியின் பணிப்பாளராகவும், வோடர்ஸ் எட்ஜ் (Waters Edge) ஹோட்டலின் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் ஆவார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு