கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

8 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட பிரதேசசபை ஊழியருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை..!

ஆசிரியர் - Editor
8 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட பிரதேசசபை ஊழியருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை..!

கட்டட அனுமதி வழங்குவதற்காக ஒப்பந்தகாரரிடம் இருந்து 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற யக்கல பிரதேசசபையின் தொழிநுட்ப அதிகாரி ஒருவருக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Radio
×