கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிய 1280 பேருக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்..! மக்களே அவதானம். முக கவசம் அணியுங்கள்..

ஆசிரியர் - Editor
பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிய 1280 பேருக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்..! மக்களே அவதானம். முக கவசம் அணியுங்கள்..

முக கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடிய 1280 பேர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் காணப்படும் நபர்கள் கட்டாயம் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்ற நடைமுறையை 

பொலிஸ் தலைமையகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் மேல் மாகாணத்தில் 

இன்று திங்கட்கிழமை காலை 9 மணிவரை ஆயிரத்து 280 பேர் முகக்கவசம் அணியாத குற்றத்துக்கு வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். 

என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Radio
×