கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஊடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அதிரடி தீர்மானம்..! இன்றுடன் முடிவுக்கு வருகிறதாம்..

ஆசிரியர் - Editor
ஊடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அதிரடி தீர்மானம்..! இன்றுடன் முடிவுக்கு வருகிறதாம்..

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று தொடக்கம் முற்றாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடந்த 13 ஆம் திகதி முதல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Radio
×