அதிகாலையில் தீ விபத்து..! பலகோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம். கிளிநொச்சி நகரில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் தீ விபத்து..! பலகோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம். கிளிநொச்சி நகரில் சம்பவம்.

கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற தீ விபத்தினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. 

கரைச்சி பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டப்பா ட்டுக்குள் கொண்டுவந்தபோதும் பெருமளவு பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. 

இதேவேளை மின் ஒழுக்கினாலேயே தீ விபத்து இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு