மாங்குளத்தில் டிப்பருடன் மோதிய சொகுசு பேருந்து..! கடும் மழையினால் விபத்து நடந்ததாக தகவல்..

ஆசிரியர் - Editor I
மாங்குளத்தில் டிப்பருடன் மோதிய சொகுசு பேருந்து..! கடும் மழையினால் விபத்து நடந்ததாக தகவல்..

முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் இன்று காலை தனியாா் பயணிகள் சொகுசு பேருந்தும் டிப்பா் வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

தொடா்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 

இந்த விபத்து தொடா்பான மேலுதிக விபரங்கள் வெளியாகவில்லை. 

2ம் இணைப்பு..

மாங்குளம் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பேருந்தும்,

வவுனியா நோக்கி பயணித்த பேருந்துமே விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு