16ம், 17ம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும்..! தோ்தல் திணைக்களம் அதிரடி முடிவு..

ஆசிரியர் - Editor I
16ம், 17ம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும்..! தோ்தல் திணைக்களம் அதிரடி முடிவு..

ஜனாதிபதி தோ்தலை ஒட்டியதாக 16ம், 17ம் திகதிகளில் நாட்டிலுள்ள சகல மதுபான சாலைகளும் பூட்டப்படவுள்ளது. 

இந்த தகவலை கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 

16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு