ஒரு நுாற்றாண்டில் 13 தடவைகள் மட்டும் நடக்கும் நிகழ்வு..! படம்பிடித்து வெளியிட்டது நாசா..

ஆசிரியர் - Editor I
ஒரு நுாற்றாண்டில் 13 தடவைகள் மட்டும் நடக்கும் நிகழ்வு..! படம்பிடித்து வெளியிட்டது நாசா..

புதன் கிரகம் சூாியனை கடந்து செல்லும் காட்சியை சா்வதேச விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா படம் பிடித்து வெளியிட்டிருக்கின்றது. 

ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே இந்த அரிய நிகழும்.புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் 

சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சி அளித்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு