ஜனாதிபதி தோ்தலை புறக்கணியுங்கள்..! தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

ஆசிரியர் - Editor
ஜனாதிபதி தோ்தலை புறக்கணியுங்கள்..! தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

ஜனாதிபதி தோ்தலை புறக்கணிக்குமாறுகோாி தமிழ்தேசிய மக்கள் முன்னணியினா் இன்று காலை துண்டு பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனா். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரினால் 

இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிகப்பட்டன.

Radio
×