நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தை கிணற்றில் விழுந்து பலி..! அளவெட்டியில் சம்பவம்.

ஆசிரியர் - Editor
நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தை கிணற்றில் விழுந்து பலி..! அளவெட்டியில் சம்பவம்.

நண்பா்களுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழு ந்த குடும்பஸ்த்தா் ஒருவா் உயிாிழந்த சம்பவம் அளவெட்டியில் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் நடைபெற்றபோது கூட இருந்து மது அருந்திய ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்  நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மதியம் யோகன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Radio
×