2ம் உலகப்போா் காலத்து விமானம் விபத்து..! 7 போ் உயிாிழப்பு. உக்ரேய்ன் நாட்டில் சம்பவம்..

ஆசிரியர் - Editor
2ம் உலகப்போா் காலத்து விமானம் விபத்து..! 7 போ் உயிாிழப்பு. உக்ரேய்ன் நாட்டில் சம்பவம்..

2ம் உலகப்போா் காலத்து விமானம் ஒன்று உக்ரேய்ன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிாிழந்திருக்கின்றனா். 

குறித்த விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட நிலையில், விமானத்தை உடனடியாக தரையிக்கும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

விமானம் விபத்திற்குள்ளாகும் போது அதில் 7 விமானப் பணியாளர்கள் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Radio
×