தர்ஷிகாவின் உடலத்தைத் தாயகத்துக்கு அனுப்ப உதவி கோரப்படுகிறது.

ஆசிரியர் - Admin
தர்ஷிகாவின் உடலத்தைத் தாயகத்துக்கு அனுப்ப உதவி கோரப்படுகிறது.

ரொறன்ரோவில், முன்னாள் கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா ஜெகநாதனின் உடலம் தாயகத்துக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது. நெருங்கிய உறவினர் யாரும் கனடாவில் இல்லாத நிலையில், உடலத்தைப் பொறுப்பேற்றுத் தாயகத்துக்கு அனுப்புவதற்காக,

தர்ஷிகாவின் குடும்பத்தினர், நண்பர்கள் சார்பில் ரொறன்ரோவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘*ISEE INITIATIVE’ எனும் இலாப நோக்கற்ற நிறுவனம், GoFundMe ஊடாக ஒரு நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. $50,000 இலக்கு.

சிறுதுளி பெருவெள்ளம். மனமுடையோர் உதவலாம். உங்கள் பங்களிப்பை வழங்க, கீழுள்ள இணைப்பினைச் சொடுக்கவும்.

(*ISEE INITIATIVE - குடும்பங்களில் நிகழும் வன்முறைகளை, சமூக, பண்பாட்டுத் தடைகளைத் தாண்டி எதிர்கொள்வதற்கான அறிவூட்டல், விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கான உள வலுவூட்டல் வழங்கி, அவர்களுக்கான புனர்வாழ்வுக்கு உதவிவருகின்ற ஒரு நிறுவனம்).

உங்களது அன்பளிப்பை செய்ய இங்கே நுழையவும்(https://www.gofundme.com/சட்டப் படியான நிறுவனம் )

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு