இந்தியாவுக்கு வாருங்கள் இந்திய பிரதமரின் அழைப்பை ஐனாதிபதி அனுரவுக்கு வழங்கிய ஜெய்சங்கர்..
இலங்கை ஜனாதிபதியை இருதரப்பிற்கும் பொருத்தமான திகதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமரின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இன்று விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதியை சந்தித்தவேளை இதனை தெரிவித்துள்ளார்.