யாழில் 8 சுயேட்சை குழுக்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளன..

ஆசிரியர் - Editor I
யாழில் 8 சுயேட்சை குழுக்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளன..

நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழில் 8 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு