யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

ஆசிரியர் - Editor II
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இம்மாதம் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த வருடாந்த நிகழ்ச்சி 9வது தடவையாகவும் ஏற்பாடாகியுள்ளது. இது உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் சந்திக்கும் களமாக அமைந்துள்ளதால் வடக்கிற்கான நுழைவாயில் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

யாழ் வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் தனியார் நிறுவனம், யாழ் மாநகர சபை போன்றவற்றின் துணையுடன் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் 350 காட்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்<

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு