பிரபல இராஜதந்திாி, அரசியல் முக்கியஸ்த்தா் சுஸ்மா சுவராஜ் காலமானாா்..!

ஆசிரியர் - Editor I
பிரபல இராஜதந்திாி, அரசியல் முக்கியஸ்த்தா் சுஸ்மா சுவராஜ் காலமானாா்..!

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், பிரபல்ய இராஜதந்திாியுமான சுஸ்மா சுவராஜ் தன் 67வது வயதில் இன்று செவ்வாய் இரவு மாரடைப்பினால் காலமானாா். 

அண்மைக்காலமாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த இவர் இன்று இரவு மாரடைப்பு காரணமாக காலமாகினார் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய அரசில் முக்கிய சில பதவிகளை வகித்த இவர், இறுதியாக வெளிவிவகார அமைச்சராக பதவிவகித்திருந்தார்.இலங்கை விவகாரத்திலும் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் 

தீர்க்கமான சக்தியாகவும் இந்திய அரசுக்கு பங்களிப்பு செய்திருந்தார்.இந்த நிலையில் அவரது மறைவுக்கு இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகளும் இரங்கல் வெளியிட்டு வருகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு