மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

ஆசிரியர் - Editor I
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான ச மகால நிலமைகள் குறித்து ஈ.பி.டி.பி கட்சி யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பின ருமான டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலா ளர் சந்திப்பு ஒன்றிணை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் கு றித்தும், தேசிய பொங்கல் விழாவில் தமி ழ்தேசிய கூட்டமைப்பின் தலகவர் இரா.ச ம்மந்தன் தெரிவித்த கருத்துக்கள் தொடர் பாக டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவி த்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக...

உள்ளூராட்சி சபை தேர்தலில் இம்முறை தமிழ் மக்கள் வழக்கமாக வாக்களித்த தமிழ் கட்சிகளுக்கு வா க்களிக்காமல் யதார்த்தமாக சிந்திக்க கூடிய மாற்று தலமைகளுக்கு வாக்களிக்க நினைக்கிறார்கள். இ தனை அண்மைக்காலத்தில் நான் கலந்து கொண்ட மக்கள் சந்திப்புக்களில் மக்கள் பேசிய விடயங்கள் ஊடாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. எனவே மாற்றம் ஒன்று நிச்சயமாக வந்தே தீரும். என டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளார்.

சம்மந்தனின் கருத்து தொடர்பாக..

தேசிய பொங்கல் விழாவில் தமிழ் மக்களுக்கு சொல்வதற்கான நற்செய்திகள் ஒன்றுமே இல்லாத நிலை யில், மக்களை மடையர்களாக கருதியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அ டுத்த பொங்கலுக்குள் நியாயமான தீர்வு கிடைக்கும் என சொல்கிறார். சம்மந்தனுடைய இந்த கருத்துத் தொடர்பாக அலட்டிக் கொள்ள தேவையில்லை. அவர் வழக்கமாக சொல்வதையே சொல்லியிருக்கிறார் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு