த.தே.ம.மு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.

ஆசிரியர் - Editor I
த.தே.ம.மு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி- தமிழ்தேசி பேரவையின் உள்ளூராட்சி சபை தேர்தலுக் கான விஞ்ஞாபனம் இன்று வெளியீடு செ ய்யப்பட்டுள்ளது.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இ ன்று காலை 10 மணிக்கு இந்த விஞ்ஞாப னம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் தேசிய அமை ப்பாளர் வி.மணிவண்ணன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் த லைவர் எஸ்.ஆனந்தராஜா ஆகியோரும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு