கபே அமைப்பின் அறிவுறுத்தல் பயிற்சி பட்டறை.

ஆசிரியர் - Editor I
கபே அமைப்பின் அறிவுறுத்தல் பயிற்சி பட்டறை.

உள்ளூராட்சி சபை தேர்தலில் பெண்களி ன் பிரதிநிதித்துவம் தொடர்பான அறிவு றுத்தல் பயிற்சி ஒன்றை சுயாதீன தேர்த ல்கள் கண்காணிப்பு அமைப்பான கபே அ மைப்பு இன்று காலை யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் நாடத்தியுள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தல் வாக்கெடுப்பு திருத்த சட்டங்கள் மற்றும் உள்ளூராட்சி ச பை தேர்தலில் பெண்களின் பிரதிநிதித் துவம் ஆகியன தொடர்பாக அறிவுறுத்தும் பயிற்சி இன்று காலை 10 மணிக்கு யாழ். நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சியில் அனைத்து கட்சிகளையு ம் சேர்ந்த பெண் வேட்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு