SuperTopAds

குறைந்த விலையில் கூகிளின் புதிய கைத்தொலைபேசி!

ஆசிரியர் - Admin
குறைந்த விலையில் கூகிளின் புதிய கைத்தொலைபேசி!

புதிய கைத்தொலைபேசி ஒன்றை Google நிறுவனம்   குறைந்த விலைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Pixel 3a எனப்படும் அந்தக் கைத்தொலைபேசியில் விலையுயர்ந்த அதன் Google Pixel கைத்தொலைபேசியின் பல அம்சங்கள் அடங்கியுள்ளன எனினும் விலை 399 டொலர்  மட்டுமே.Google Pixel 3இன் விலை 800 டொலர்.

Apple, Samsung போன்ற நிறுவனங்களின் உயர் ரகக் கைத்தொலைபேசிகள் 1000 டாலருக்கு மேல் விற்கப்படும் வேளையில் நடுத்தர விலைச் சந்தையிலும் நுழைய முற்படுகிறது Google.