நீதிமன்றில் ஆஜராகுமாறு இராணுவ தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு.

ஆசிரியர் - Editor I
நீதிமன்றில் ஆஜராகுமாறு இராணுவ தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு.

யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவம் கைது செய்த இளைஞர்கள் காணாமல் போன வழக்கில் இலங்கை இராணுவ தளப தியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மே ல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் இ ன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்.நாவற்குழு பகுதியில் கடந்த 1996ம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இரா ணுவ தளபதியாக இருந்த துமிந்த கெப்பி ட்டி வெலான கைது செய்து கொண்டு செ ன்ற இளைஞர்களை காணாமல்போக செ ய்திருந்தார்.

இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவ ர்களுடைய உறவினர்கள் தமது உறவினர் களை மீட்டு தருமாறு கோரி சட்டத்தரணிக ளான கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்.மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றில் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன் போது வழக்கில் 1ம் எதிரியான துமிந்த கெ ப்பிட்டி வெலான 2ம் எதிரியாக இலங்கை இராணுவ தளபது மற்றும் 3ம் எதிரியாக ச ட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிரு ந்த நிலையில்,

இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ம.இள ஞ்செழியன் இராணுவ தளபதியை அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் ப டி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு