தொடர் முறைப்பாடு, மீளப்பெறுகிறது GALAXY FOLDஐ சாம்சுங்!
சாம்சுங் தொலைபேசி நிறுவனத்தின் இறுதி அறிமுகமான Galaxy Fold கைத்தொலைபேசிகளின் தொடுதிரைகளில் கோளாறுகள் இருப்பதாக தொடர் முறைப்பாடுகளினால் முதற்கட்ட்மாக வியாபாரம் செய்யப்பட்டவற்றை மீளப்பெறுகிறது.
மடக்கப்படும் திரைகளின் கீல்களில் (hinges) பிரச்சினை இருப்பதுக்காகவும் தொடுதிரைகள் உடைவது, விட்டுவிட்டுச் செயல்படுவது போன்ற முறிப்பாடுகள் உலக தொழில் நுட்ப வல்லுநர்களால் விமர்ச்சிக்கப்படத்தை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளது,