இந்தியாவில் டிக் ரோக் தடையால் !5 இலட்ச்சம் டொலர் நாளாந்தம் இழப்பு!

ஆசிரியர் - Admin
இந்தியாவில் டிக் ரோக் தடையால் !5 இலட்ச்சம் டொலர் நாளாந்தம் இழப்பு!

பிரபலக் சமூகவலை  காணொளி பகிர்வு செயலுக்கு இந்தியாவில் தடை   விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 500,000 டொலர் இழப்பு ஏற்படுவத்க்க செயலியை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.  

மேலும் இத்தடையின் காரணமாக 250க்கும் மேற்ப்பட்டொருக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளதகக Bytedance எனும் அந்தச் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு