உலகச் செய்திகள்
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முற்றிலுமாக தகர்க்கப்பட்ட பின்னர் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய சுமார் 20 ஆயிரம் மேலும் படிக்க...
பாப் இசையின் மன்னர் என அனைவராலும் பாராட்டப்பட்ட மைக்கல் ஜாக்சன் அமெரிக்க பாப் இசைப் பாடகர்இ நடன இயக்குனர்இ பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் மேலும் படிக்க...
கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றேடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கனடா நாட்டில் பலதார மேலும் படிக்க...
வெஸ்டா என்ற மிகப்பெரிய விண்கல் பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் அது பூமியை நோக்கி வேகமாக வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மேலும் படிக்க...
ஜப்பான் மன்னர் அகி ஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ (25). இவர் டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த கீ கொமுரோ என்ற வாலிபரை மேலும் படிக்க...
கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மேலும் படிக்க...
அமெரிக்க எல்லையில் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத அகதி குழந்தைகளை 30 நாட்களுக்குள் குடும்பத்துடன் ஒன்று சேர்க்க வேண்டும் என ஒரு அமெரிக்க மேலும் படிக்க...
டிரம்ப்-கிம் சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெற்ற போது உளவு கருவிகளை வைத்து அது ஒட்டுக்கேட்கப்பட்டதாக சிங்கப்பூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதனை மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக படகுகளில் வருவோரை தடுப்பதற்கு புதிய யுக்தி ஒன்றினை அவுஸ்திரேலியா கையாளவுள்ளது. கடல் எல்லையைப் பாதுகாக்கும் நோக்கில் Triton மேலும் படிக்க...