SuperTopAds

அம்பாறை

149 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

149 ஆவது  உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில்  கல்முனை அஞ்சல் அலுவலகத்தில் இரத்ததான முகாம் கல்முனை பிரதம அஞ்சல் மேலும் படிக்க...

மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு (photoes)

மீட்கப்பட்ட  ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு கிணறு ஒன்றில்  இருந்து  மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  சம்மாந்துறை பொலிஸார் மேலும் படிக்க...

குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்புக்கான தேசிய மட்டப் பூர்வாங்கப் பணி ஆரம்பம்

குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு  கணக்கெடுப்புக்கான தேசிய மட்டப் பூர்வாங்கப் பணி  ஆரம்பம்  இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 மேலும் படிக்க...

'எல்லாவற்றையும் விட சிறுவர்கள் பெறுமதியானவர்கள்' எனும் தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வு

'எல்லாவற்றையும் விட சிறுவர்கள் பெறுமதியானவர்கள்' எனும் தொனிப்பொருளில்  சிறுவர் தின நிகழ்வு "எல்லாவற்றையும் விட சிறுவர்கள் பெறுமதியானவர்கள்" எனும் மேலும் படிக்க...

அம்பாறை விசேட தேவைகள் வலையமைப்பு நிறுவனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

அம்பாறை விசேட தேவைகள் வலையமைப்பு  (Ampara Special Needs Network) நிறுவனத்தின் வருடாந்த  பொதுக்கூட்டம்    தலைவர் வைத்தியர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா  மேலும் படிக்க...

அறுவடை செய்யப்பட்டிருந்த டொம் டேசி மாம்பழ இனங்கள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

அறுவடை செய்யப்பட்டிருந்த டொம் டேசி  மாம்பழ இனங்கள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்புஉலக சிறுவர் தினத்தையொட்டி   அறுவடை செய்யப்பட்டிருந்த டொம் டேசி  மாம்பழ இனங்கள் மேலும் படிக்க...

அறுவடை செய்யப்பட்டிருந்த டொம் டேசி மாம்பழ இனங்கள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

அறுவடை செய்யப்பட்டிருந்த டொம் டேசி  மாம்பழ இனங்கள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்புஉலக சிறுவர் தினத்தையொட்டி   அறுவடை செய்யப்பட்டிருந்த டொம் டேசி  மாம்பழ இனங்கள் மேலும் படிக்க...

யானை தாக்குதலினால் பலியான பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

யானை தாக்குதலினால் பலியான  பெண்ணின்  சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்புயானை தாக்குதலுக்கு  உள்ளாகி பலியாகிய குடும்ப பெண்ணின்  சடலம் மரண விசாரணையின் பின்னர் மேலும் படிக்க...

நிந்தவூர் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு- சந்தேக நபர்கள் நால்வர் கைது

நிந்தவூர் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு- சந்தேக நபர்கள் நால்வர் கைதுஅண்மைக்காலமாக  சூட்சுமமாக  திருடப்பட்ட  மோட்டார் சைக்கிள்களுடன்  சந்தேக மேலும் படிக்க...

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அஸ்-ஸுஹறா வித்தியாலயத்திற்கு பல்வேறு உதவிகள்

 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு  கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலய  அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில்  சிறுவர் தின நிகழ்வுகள்  சிறப்பாக மேலும் படிக்க...