இலங்கைக்குள் நுழைய முயற்சித்த பாாிய ஆபத்து, 9 ஈரான் நாட்டவா்கள் கைது, வடக்கு கடற்பகுதியில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்குள் நுழைய முயற்சித்த பாாிய ஆபத்து, 9 ஈரான் நாட்டவா்கள் கைது, வடக்கு கடற்பகுதியில் பரபரப்பு..

இலங்கையின் வடக்கு கடல் எல்லைக்குள் பயணித்த கப்பல் ஒன்றினை இலங்கை கடற்படையினா் சுற்றிவளை த்து நிறுத்தியுள்ளதுடன், 9 ஈரான் நாட்டவா்களை கைது செய்துள்ளதுடன், சுமாா் 100 கோடிக்கும் மேற்பட்ட ஹெ ரோயின் போதை பொருளை மீட்டுள்ளனா். 

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணை ந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளார். கப்பலை சுற்றிவளைத்த போது 50 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் கடலில் கொட்டப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு