சுழற்சி முறையிலான மின்வெட்டு நாளை அமுலுக்கு வருகிறது, மின்வெட்டு நேரங்களையும் அறிவித்தது இலங்கை மின்சாரசபை..

ஆசிரியர் - Editor I
சுழற்சி முறையிலான மின்வெட்டு நாளை அமுலுக்கு வருகிறது, மின்வெட்டு நேரங்களையும் அறிவித்தது இலங்கை மின்சாரசபை..

சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது இதன்படி மின்வெட்டு நேரங்கள்,

8.30am to 11.30am, 11.30am to 2.30pm, 2.30pm to 5.30pm, 6.30pm to 7.30pm, 7.30pm to 8.30pm, 8.30pm to 9.30pm -CEB.

இதேவளை 10 நாட்களுக்கு தொடரும் என மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இந்த நிலைமையை சீரமைப்பதற்கு பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு 

வேண்டுகோள் விடுகின்றோம். பயன்பாட்டில் உள்ள குளிரூட்டிகளில் ஒன்றை தற்காலிகமாக செயற்படுத்தாமல் நிறுத்தி வைக்குமாறும்,

பயன்பாட்டில் உள்ள மின் விளக்குகள் இரண்டை அணைத்து வைக்குமாறும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு