வடமாகாணத்தில் 1வது காா் பந்தயம், பல ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் மத்தியில் சீறி பாய்ந்த காா்கள்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் 1வது காா் பந்தயம், பல ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் மத்தியில் சீறி பாய்ந்த காா்கள்..

வடமாகாணத்தில் முதல் தடவையாக காா் பந்தயம இன்று இயக்கச்சி பகுதியில் மிக சிறப்பாக இடம்பெற்றிரு க்கின்றது. 

இலங்கை மோட்டார் ரேசிங் சங்கம் , யாழ்ப்பாணம் மோட்டார் விளையாட்டு கழகம் , மற்றும் இராணுவ மோட்டார் விளையாட்டு கழகம் என்பன இணைந்து 

வடமாகாணத்தில் கார் பந்தய போட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகளை நடாத்தின. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு