பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு..

ஐக்கிய நாடுகள் மனித உாிமைகள் ஆணையகத்தில் கொண்வரப்படும் இலங்கை கு றித்த தீா்மானத்தை நீா்த்துப்போக செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் பல மு யற்சிகளை எடுத்துவருகிறது. அதற்கு இடமளிக்கவேண்டாம். என தமிழ்தேசிய கூட்ட மைப்பு கோாிக்கை விடுத்துள்ளது. 

பிரிட்­ட­னின் தெற்­கா­சிய தலை­வர் பெர்­கஸ் அகுட்டை கடந்த 15 ஆம் திகதி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பிரிட்­டன் கிளைத் தலை­வர் மற்­றும் அருட்­தந்தை இம்­மா­னு­ வேல் ஆகி­யோர் நேரில் சந்­தித்து இந்­தக் கோரிக்­கையை அவ­ச­ர­மாக முன்­வைத்­துள்­ ள­னர்.

ஐக்­கிய நாடு­கள் சபை­யில் பிரிட்­டன் கொண்­டு­வந்த புதிய தீர்­மா­னத்­துக்­கும் கூட்­ட­ மைப்­பி­னர் நன்றி தெரி­வித்­த­னர். அத்­தோடு 30ஃ1 இல் உள்ள அனைத்து வாக்­கு­று­தி­க­ ளை­யும் நிறை­வேற்­று­வ­தற்­கான கால அட்­ட­வ­ணையை வலி­யு­றுத்­து­மா­றும் கூட்­ட­ மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு