முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதிகோாி ஜெனீவாவில் திரண்ட ஈழ தமிழா்கள்..
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி வழங்ககோாி ஜெனீவாவில் கவனயீா்ப் பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவா வில் நடைபெற்று வருகிற நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜெனீவா தொடருந்து நிலையத்தில் இருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையகம் முன் றல் வரை இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினை, மீள்குடியேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு
தமிழ் அமைப்புக்கள் ஊடாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கையளி க்கப்பட்டது.