பேய்களுடன் உடலுறவு கொள்ளும் பெண், புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டு சா்ச்சையை கிளப்பினாா்..
பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் எங்கள் மத்தியில் பலருக்கும் இருக்கி றது. இப்போதும் அது தொடா்பான விவாதங்கள் எம்மத்தியில் இருந்து கொண்டிருக்கு ம் நிலையில்,
தான் துாங்கும் சமயங்களில் தினசாி தன்னுடன் பேய் உறவு கொள்வதாக கூறி பெண் ஒருவா் சா்ச்சையை கிளப்பியுள்ளதுடன், பேய் உறவு கொள்வதை மறைகாணி(கமரா) ஊடாக படம் எடுத்து வெளியிட்டுள்ளாா்.
இச்சம்பவம், இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அமிதி ஸ்ட் ரியல்ம் என்னும் பெண்மணி, ஒன்றல்ல இரண்டல்ல. இந்த பெண்மணி கிட்டதட்ட 20 பேய்களுடன் உடலுறுவு கொண்டிருப்பதாகவும்
அதை தான் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்ததாகவும் அதனால் அந்த பேய்களை தா ன் காதலிப்பதாகக் குறிப்பிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளா ர். இந்த பெண் கடந்த 12 ஆண்டுகளாக பேய்களுடன் உடலுறவு
வைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். அதோடு தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளும் பேய்கள் தன்னைக் காதலிப்பதாகவும் தன்மீது மிகுந்த அன்போடு தனக்கு இன்பத்தைக் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் கூட, இவ்வளவு இன்பமும் அன்பும் கி டை த்திருக்காது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன் என்று குறிப்பிடுகிறார். இந்த பெண் பேய்களுடன் தான் கொண்ட உறவு பற்றிய முதல்
அனுபவத்தைப் பற்றி கூறியதாவது, இவர் தான் திருமணம் செய்துகொள்ளப் போகிற நபருடன் புதிய வீடு ஒன்றுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார். இவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் சில அறிகுறிகள் மூலம்
அந்த வீட்டில் பேய் இருந்ததை உணர்ந்திருக்கிறார். அந்த பெண் தன்னுடைய சக்தி மூலம் பேய் இருப்பதை உணர்ந்ததும் பேய் தன்னைத் தொட முன்வருவதை உணர் ந்திருக்கிறார்.
அந்த பேய் இவரை நெருங்கியதாகவும் நெருங்கிய உடன் தன்னுடைய தொடையை யும் கழுத்துப் பகுதியையும் பிடித்ததாகவும் அதைக் கண்ட நான் பயப் படவில்லை. பாதுகாப்பாகவே உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்.
பேய்கள் தன்னைக் காதலித்து அன்பாக நெருங்குவதை நானும் மகிழ்ச்சியோடு அவர்களை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினேன். அதன்பின் தான் பேய்களுக்கும் தனக்கும் உடல் ரீதியான ஈர்ப்பும் உறவும் ஏற்பட்டிருக்கிறது
என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன்பின் தானும் ஒவ்வொரு முறை பேய்களை உணரும் போதும் தானே பேய்களை உறவு கொள்ள அழைக்கத் தூண்டியதாகவும் குறிப்பிடுகி ன்றார்.
இவ்விடயத்தை கேட்கும் போது, சற்று படபடப்பாக இருந்தாலும், அவர் கைவசம் வைத்துள்ள புகைப்படங்கள் மூலம், குறித்த விடயத்தை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.