முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலத்தில் அமைந்திருந்த பழமையான ஆலமரம் சாய்ந்தது..
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வீதியின் அருகில் நின்ற மிக தொன்மை வாய்ந்த ஆலமரம் ஒன்று கடந்த இரவு பாறிவீழ்ந்து வீதிக்கு குறுக்கே கிடக் கின்றது.
இதனால் இந்த வீதி வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் பகுதியில் உள்ள சப்தகன்னிகள் ஆலயத்தின் வளாகத்திலும் இந்த மரம் வீழ்ந்துள்ளது. கடந்த இரவு இ ந்த மரம் வீழ்ந்துள்ளதால் இந்த பகுதியில் காவல் கடமையில்,
ஈடுபட்ட உத்தியோகத்தர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.