வயலுக்குள் சென்று விவசாயியுடன் பேசிய ஆளுநா், விவசாயியின் கருத்து தொடா்பில் மனம் நெகிழ்ந்து பதிவு..

ஆசிரியர் - Editor I
வயலுக்குள் சென்று விவசாயியுடன் பேசிய ஆளுநா், விவசாயியின் கருத்து தொடா்பில் மனம் நெகிழ்ந்து பதிவு..

கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் பூநகாி பகு தியில் விவசாயி ஒருவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். 

இந்த கலந்துரையாடலின்போது தமக்கு தண்ணீா்தான் இப்போதைய தேவை என குறித்த விவ சாயி ஆளுநாிடம் கூறியுள்ளதாக ஆளுநா் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளாா். 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது. 

அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டபோது பூனகரி பிரதேசத்தில் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த விவசாயியான வைத்தியலிங்கம் சிவஞானம் என்பவருடன்,

 சினேகபூர்வமான உரையாடலினை மேற்கொண்டோம். விவசாயத்தினை காலம்காலமாக மேற்கொண்டுவரும் வைத்தியலிங்கம் சிவஞானம், 

தமக்கு தற்போது தண்ணீரே முதற் பிரச்சினையாக இருப்பதாக எம்மிடம் தெரிவித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு