மாவீரர் மாதத்தில் பாரிஸில் பிள்ளையானின் " வேட்கை " புத்தக வெளியீடு - நடந்த உண்மை (VIDEO)
மாவீரர் மாதத்தில் பாரிஸில் பிள்ளையானின் " வேட்கை " புத்தக வெளியீடு - நடந்த உண்மை, அந்த புத்தகத்தில் உள்ள தவறு, அந்த குறிப்பை உருவாக்கிய துரோகி யார் என்பது பற்றிய உண்மை !!
இன்று பல இணையத்தளங்களிலும் சரி, முகநூல் போராளீஸ்களும் சரி " வேட்கை " நூலினை எதிர்த்து போராடியது தவறாக சித்தரித்து வருகின்றனர்.. இந்த போராளீஸ் அனைவரின் பின்புலம் விசாரித்தால் இவர்கள் தமிழினத்துரோகிகள் என தெரிகிறது..
எது எப்படியோ நடந்த உண்மை..
பரிஸ் லாச்சப்பில் 12 / 1 / 2017 ஞற்றுகிழமை மாலை தமிழின துரோகி பிள்ளையான் குண்டர்களின் " வேட்கை " எனும் புத்தகம் வெளியீட்டு நிகழ்வு நடைபெற இருந்தது,
அதை ஜனநாயக ரீதியில் தடுக்க சென்ற ஈழத்தமிழர்கள் முதலில் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கதைத்து எம்பக்கமுள்ள நியாயங்களை கூறியும் அவர்கள் செவிசாய்க்கவில்லை, இறுதியாக இளைஞர்கள் எந்தவளியும் இன்றி அங்குள்ள புத்தகங்களை எடுத்து எதிர்ப்பை காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்..
அதன் பின்னர் காவல்துறையின் உதவியை நாடிய பிள்ளையான் கும்பல் தங்கள் கையாளாகாத வேலையை செய்தனர், இதில் இருவரை காவல்துறை கைது செய்தனர், எது நடப்பினும்.. வேறு வழியில்லை ஒரு துரோகியின் நூலை இங்கு வெளியிட அனுமதிக்க முடியாது..
அப்புத்தகத்தில் பல தவறுகள் உண்டு என்பதையும் இதில் சுட்டிக்காட்டிடவேண்டும் வேட்கையில் வடக்கு கிழக்கு மக்களின் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும், தேசியத்தலைவர், பொட்டுஅம்மான் போன்றோரை தாழ்வாகவும், மற்றும் பல தமிழுணர்வாளர்களை கீழ்த்தனமாக எழுதியுள்ளான், கிழிந்த நிலையில் உள்ளதால் என்னும் பல விடையங்களை வாசிக்க முடியவில்லை.. மொத்தத்தில் துரோகி என்பதை இந்த புத்தகம் மூலம் நிரூபித்துள்ளான்..
மாவீரர் மாதமான இந்த மாதத்தில் இந்த புத்தக வெளியீட்டின் நோக்கம் ?
சிங்க அரசு மற்றும் தமிழ் கைக்கூலிகளின் திட்டமிட்டசெயலே..
இந்த நிகழ்வில் பங்குகொள்ள பலர் வந்திருந்தனர் இதில் வந்த அனைவரும் துரோகிகளே.. இதில் ஷ்டாலின், சோபாசக்தி, அசுரா, அருந்ததி இவர்கள் முக்கிய கதாபாத்திரங்கள், இவர்கள் யார் ? தமிழர்களா ? இவர்களின் நோக்கம் ?
இப்படியாக பலர் கலந்து கொண்டனர்.. இது பலர் இடத்தை விட்டு அகன்றுள்ளனர்.. இருப்பினும் அனைவரது துரோக முகங்கள் இனம்காணப்பட்டுள்ளது மக்களால் !!
அனைத்தையும் மீறி பிள்ளையான் என்பான் யார் ? அவன் எமக்கு செய்த துரோகங்கள் என்பன பற்றி அனைவருக்கும் தெரிந்ததே..
இப்படிஇருந்தும் இதற்க்கு ஆதரவாக சில கூட்டம் அலைகிறது.. களை எடுப்பதை தவிர எந்த மாற்றுவழியும் இல்லை..
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் துரோகிகள் என்றுமே எங்குமே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.. உண்மைத்தமிழன் உள்ளவரை அணையாது தாகம்..
Thanks News: EeLam MPK BoYs !!