யாழ்.பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா..

யாழ்.பல்கலைகழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

யாழ்.பல்கலை கழக கைலாசபதி கலரையரங்கில் இன்று காலை 9 மணி , 10.30 மணி , நண்பகல் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணி என நான்கு அமர்வுகளாக நடைபெற்றன. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு