SuperTopAds

வடமாகாண அரச அலுவலகங்களில் தமிழ், சிங்கள மொழிகளில் பதாகைகள் ஆளுநர் பணிப்பு..

ஆசிரியர் - Editor I

வடமாகாண அரச அலுவலகங்களில் இரு மொழிகளிலும் பதாகைகள் இருக்க வேண்டும். 

வடமாகாணத்தில் இன்னும் மொழி தமிழ் மொழி உச்சகட்டத்தில் இல்லாதது துக்கமாகவும்  வருத்தமாகவும் உள்ளது உங்களுடைய உதவியுடன் ஆலோசனையுடன்  ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னாள் வடமாகாணத்தில் உள்ள  சகல அரசாங்க நிலையங்களிலும் குறைந்த பட்டம் இரண்டு மொழிகளில் பதாகைகள் இருக்க வேண்டும் என்னுடைய வேண்டுகோள் என தெரிவித்தார். 

வடமாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன். இவ்வாறு தனது உரையில் தெரிவித்தார்.