வடமாகாண ஆளுநராக “சுரேன் ராகவன்” நியமனம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநராக “சுரேன் ராகவன்” நியமனம்..

வடக்கு மற்றும் ஊடாக, சம்பிகமுவ மாகாணங்களுக்கான புதிய ஆளுநா்கள் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்டிருக்கின்றனா். 

இதன்படி வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன், மற்றும் ஊவா மாகாண ஆளுநராக கீா்த்தி தென்க்கோன், சப்ரகமுவ ஆளுநராக தம்ம திசாநாயக்க ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். 

வடமாகாண ஆளுநராக முன்னாள் ஆளுநா் ரெஜினோல்ட் கூரேயை நியமிக்குமாறு  தொடா்ச்சியாக வடக்கில் சிலா் போ ராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அதேசமயம் ரெஜினோல்ட் கூரேயும் மீண்டும் ஆளுநா் பதவிக்கு வருவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் புதிய ஆளுநராக சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு