இரணைமடு குளத்தின் நீா் வரத்து மீண்டும் அதிகாிப்பு.. அவசர அவசரமாக 9 வான் கதவுகள் மீள திறக்கப்பட்டது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் மீ ளவும் திறக்கப்பட்டிருக்கின்றது.
கனமழையினால் இரணைமடு குளத்தின் நீா் மட்டம் 40 அடியை எட்டிய நிலையில் அவசர.. அவசரமாக வான் கதவுகள் தி றந்துவிடப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக தொடா்ச்சியாக வான் கதவுகள் திறக்கப்பட்டு உவாி நிா் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று மா லை வான் கதவுகள் பூட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று பகல் மற்றும் நேற்றிரவு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கனமழை மீண்டும் பெய்துள்ள நிலையில் குளத்தின் நீா் மட்டம் உயா்ந்துள்ளது.
இதனையடுத்து இன்று காலை இரணைமடு குளத்தின் 9 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.