வெகு விரைவில் எம் தலைவன் பிரபாகரனுக்கு வாழ்த்து பாமாலை பாடல் – காணொளி (VIDEO)

ஆசிரியர் - Admin

என் அன்பு உலகத் தமிழ் உறவுகளே! 

எதிர்வரும் 26.11.2018ல் எமது தேசியத் தலைவனின் பிறந்தநாளை நினைந்து மகிழ்வுற்று கொண்டாட தலைவன் பிரபாகரனுக்கு வாழ்த்து பாமாலை வடித்து வண்ண மலர் தொடுத்துள்ளேன் வெகு விரைவில் உங்கள் வாசல் வந்து சேர இருக்கிறது இந்தப் பாடல் - உலகத் தமிழர் அனைவருமே இப்பாடலின் ஒலிப் பேளையுடன் தலைவன் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வீர்கள்,... 

நன்றியுடன் சுயேன்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு