SuperTopAds

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது தென் ஆப்பிரிக்கா!

ஆசிரியர் - Editor IV
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது தென் ஆப்பிரிக்கா!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 4-வது மாற்று பந்துவீச்சாளராகவோ அல்லது அதற்கு பிறகு களமிறங்கியோ மிகக் குறைந்த பந்துகளில் 7 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் வியான் முல்டர் படைத்துள்ளார்.

அவர் வெறும் 64 பந்துகளில் 7 விக்கெட் கைப்பற்றினார்.

இதற்குமுன், 1950-ம் ஆண்டு டர்பனில் அஸ்திரேலியாவுக்கு எதிராக ஹக் டெய்பீல்ட் 68 பந்துகளில் 7 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணியின் 76 ஆண்டுகால சாதனையை தற்போது வியான் முல்டர் முறியடித்துள்ளார்.

Radio