கோப்பாய் கல்வியற் கல்லூரியில் ஒரே நேரத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் காய்சலால் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
கோப்பாய் கல்வியற் கல்லூரியில் ஒரே நேரத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் காய்சலால் பாதிப்பு..

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் ஆசிரிய மாணவர்கள் விடுதியில் ஒரு வகை வைரஸ் காய்சல் திடீரென பரவியதால் 10 மாணவர்கள் காய்ச்சிலினால் பீடிக்கப்பட்டு 

கோப்பாய் பிரதேச வைத்தியாசலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு