ரயில் இருக்கைகள் முன்பதிவிற்கு டிஜிட்டல் முறை அறிமுகம்

ஆசிரியர் - Admin
ரயில் இருக்கைகள் முன்பதிவிற்கு டிஜிட்டல் முறை அறிமுகம்

அனைத்து வகையான ரயில் இருக்கைகளையும் முழுமையாக டிஜிட்டல் முறை மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே திணைக்களம் ஆரம்பிக்கிறது.

 இதன்படி, www.seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது மொபிடெல், ஹட்ச் மற்றும் ஏயார்டெல் தொலைபேசி வலையமைப்புகள் ஊடாக 365இற்கு அழைப்பதன் மூலமும் 444 என்ற டயலொக் தொலைபேசி வலையமைப்பிற்கு  அழைப்பதன் மூலமும்,  டெலிகொம் தொலைபேசி ஊடாக 1265 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமும் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

மேலும், 'Sri Lanka Railways Reservation' என்ற தொலைபேசி செயலி ஊடாகவும் இருக்கை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு