SuperTopAds

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமீரகத்திற்கு திடீர் ரகசிய பயணம்!

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமீரகத்திற்கு திடீர் ரகசிய பயணம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமீரகத்திற்கு திடீர் ரகசிய பயணம் மேற்கொண்டதாக 'கான் நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த சந்திப்பில், இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ தூதரக உறவு இல்லாத பல வளைகுடா நாடுகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio