SuperTopAds

குர்திஷ் மக்கள் மீதான தாக்குதல் - துருக்கி அதிபருக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றதம் செல்லும் இஸ்ரேல்!

ஆசிரியர் - Editor IV
குர்திஷ் மக்கள் மீதான தாக்குதல் - துருக்கி அதிபருக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றதம் செல்லும் இஸ்ரேல்!

துருக்கி அதிபர் அர்துகானுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

குர்திஷ் மக்கள் மீதான தாக்குதல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு நிதியுதவி அளித்ததாக வழக்கு தயார் செய்யப்படுகிறது.

இரு நாடுகளும் ICC ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், மூன்றாவது நாடு மூலம் வழக்கு தொடர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

Radio