SuperTopAds

இயற்கை எரிவாயுவை விற்பனை - அமெரிக்க தூதுவர் 'ஆக்டோர்' நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Editor IV
இயற்கை எரிவாயுவை விற்பனை - அமெரிக்க தூதுவர் 'ஆக்டோர்' நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு!

கிரீஸ் நாட்டின் அமெரிக்க தூதர் கிம்பர்லி கில்ஃபாயில், பால்கன் நாடுகளுக்கு அமெரிக்க இயற்கை எரிவாயுவை விற்பனை செய்ய 'ஆக்டோர்' நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிறுவனத்தின் ஊதியம் பெறும் லோபிஸ்ட் கிறிஸ்துஸ் மாரஃபாட்சோஸை அரசு ரீதியிலான தூதரக சந்திப்புகளில் அவர் உடன் அழைத்துச் சென்றுள்ளதை சர்வதேச ஊடகங்கள் புலனாய்வு செய்து வெளியிட்டுள்ளது.

Radio